ADDED : ஜூன் 01, 2026 09:10 PM
அ நிறம் | அளவு
தேனி, ஜூன் 2-தேனி கலெக்டர் அலுவலகம் விவசாய சங்கங்கள் சார்பில் முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதி அளித்தபடி கூட்டுறவு சங்கங்களில் வாங்கி பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் தலைமை வகித்தார். பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
