UPDATED : ஜூன் 29, 2026 07:34 PM
ADDED : ஜூன் 29, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி கலெக்டர் அலுவலகம் முன் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சின்னமனுார், மின்நகர், கோகுலம் காலனி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சின்னமனுார் ஒன்றிய செயலாளர் அம்சமணி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
