ADDED : பிப் 28, 2025 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் தென்கரை திரவுபதியம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நடந்தது. விரதமிருந்து அம்மனை வழிபட்ட பக்தர்கள், கவுமாரியம்மன் கோயில்
அருகே பூக்குழியில் (தீக்குழி) பக்தர்கள் பலர் தீக்குழியில் இறங்கினர். அம்மன், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
--