தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பேனர்களால் இடையூறு

பேனர்களால் இடையூறு

பேனர்களால் இடையூறு


ADDED : மே 23, 2026 07:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 07:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி, மே 24–

தேனி நகராட்சி ரோட்டோரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.

தேனியில் பழைய பஸ் ஸ்டாண்ட், பெரியகுளம் ரோடு, புது பஸ் ஸ்டாண்ட், பங்களாமேடு உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோரங்களில் அரசியல் கட்சியினர் பேனர்கள் வைத்துள்ளனர். கட்சி நிர்வாகிகள், நகராட்சி அனுமதியின்றி பேனர் வைத்து இருப்பது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது. எனவே அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை நகராட்சி அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us