தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆலமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஆலமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஆலமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : மே 12, 2024 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2024 04:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தமபாளையம்: உத்தமபாளையத்திலிருந்து அனுமந்தன்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் பைபாஸ் சந்திப்பில் இருந்த ஆழமரம் நேற்று மாலை 4.45 மணியளவில் காற்றும் மழையும் பெய்ய துவங்கியது.

அந்த காற்றில் ஆழ மரம் அடியோடு பெயர்ந்து விழுந்தது. இதனால் தேனி- குமுளி மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸ், நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்பு துறையினர் ரோட்டில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us