ADDED : ஜூலை 25, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி, ஜூலை 26-
பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டி வடக்கு தெரு கர்ணன் 60. இவரது அனுபவத்தில் இருந்த நிலத்தில் மரங்கள் வளர்ந்து பராமரித்தார். இந்நிலையில் அந்த நிலத்தினை நித்யா, யோகேஸ்வரி, முத்தையா ஆகியோர் உரிமை இருப்பதாக கூறி பிரச்னை செய்துள்ளனர். மனவேதனையில் கர்ணன் விஷமருந்து குடித்து தற்கொலை செய்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
--
