ADDED : மே 09, 2026 10:44 PM
அ நிறம் | அளவு
தேனி, மே 10–
தேனி அருகே கோபால்புரத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி 50.
இவரது மகள் கலைவாணி 19. கலைவாணிக்கு திருவாரூரை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியனுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் திருவிழாவுக்காக கோபால்புரத்திற்கு வந்த கலைவாணியை காணவில்லை. புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
