தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


ADDED : மே 14, 2024 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2024 12:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் புது காலனியைச் சேர்ந்த முருகன் மனைவி காமாட்சி 46. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இரு மகள்களுக்கு திருமணம் ஆனது.

பல ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்ட காமாட்சி, விஷ மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us