தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ வைக்கோல் படப்பில் தீ

வைக்கோல் படப்பில் தீ

வைக்கோல் படப்பில் தீ


ADDED : ஜூன் 05, 2026 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 11:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார், ஜூன் 6-

கூடலுார் சுக்காங்கல்பட்டியில் சிங்காரம்மாள் என்பவரது மாட்டுக் கொட்டகையில் கால்நடைகளுக்கு தீவனத்திற்காக வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

கம்பம் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். கால்நடைகளுக்கு தீவனத்திற்காக வைக்கப்பட்ட வைக்கோல் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us