தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ இலவச  மின் வயரிங் பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு

இலவச  மின் வயரிங் பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு

இலவச  மின் வயரிங் பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு


ADDED : ஜூலை 08, 2026 06:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 06:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி, ஜூலை 9–

தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலை வாயப்பு பயிற்சி நிலையத்தில் ஜூலை 20 முதல் 30 நாட்கள் இலவச வீட்டு மின் வயரிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி பெற விரும்பும் 18 வயது நிரம்பிய கிராமப்புற ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். பயிற்சி, உணவு இலவசம். காலை 9:30 மணி முதல் 5:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஜூலை 20க்கு முன் நேரில் சென்று முன்பதிவு செய்யலாம் எனவும் 95003 14193 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என சுயவேலை வாயப்பு பயிற்சி நிலைய இயக்குனர் ஆனந்த பாலாஜி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us