ADDED : ஜூன் 12, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
கடமலைக்குண்டு, ஜூன் 13 -
மயிலாடும்பாறை அருகே காமன்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் 34, இவர் இரு வெள்ளாடுகள் வளர்த்து வந்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்பு வெள்ளாடுகளை வீட்டின் முன்பு கட்டி வைத்துவிட்டு தூங்கினார். காலையில் இரு ஆடுகளையும் காணவில்லை. புகாரில், மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
