ADDED : ஏப் 03, 2024 07:15 AM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே குள்ளப்புரம் சவுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராமராஜ் 35.
குள்ளப்புரம் கண்மாயில் கிராவல் மண் திருடி டிராக்டரில் நிரப்பி கொண்டிருந்தார். தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், ராமராஜை கைது செய்தார்.
