தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ க.விலக்கு ரயில்வே கேட் மூடல்

க.விலக்கு ரயில்வே கேட் மூடல்

க.விலக்கு ரயில்வே கேட் மூடல்


ADDED : ஜூன் 08, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி, ஜூன் 9–

ஆண்டிபட்டி அருகே வருஷநாடு செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்கான தற்காலிகமாக மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

க.விலக்கு அருகே உள்ள ரயில்வே கேட் எண் 60, ஜூன் 9 இரவு 10:00 மணி முதல் ஜூன் 10 அதிகாலை 3:00 மணி வரை 5 மணி நேரம் மூடப்படுகிறது. இதற்கு மாற்றாக திருமலாபுரம் ரயில்வே கேட்டை பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us