UPDATED : அக் 12, 2026 05:26 PM
ADDED : அக் 12, 2026 05:24 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் பி.எஸ்.என்.எல்.,இலவச சிம் கார்டு மேளா நடந்தது.
கல்லுாரிச்செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.மாணவர்கள், பேராசிரியர்களுக்கு இலவசமாக பி.எஸ்.என்.எல்., சிம் வழங்கப்பட்டது. இந்த சிம்கார்டு மூலம் தினசரி ஒரு ஜி.பி., இலவச இணைய வசதி, அன்லிமிடட் அழைப்புகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது. நிகழ்ச்சியை கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலுவலர் முத்துவேல் ஒருங்கிணைத்தார்.
