ADDED : ஜூலை 23, 2026 09:32 PM
அ நிறம் | அளவு
தேனி, ஜூலை 24–
தேனி பாரஸ்ட் ரோட்டில் வசிப்பவர் முனியாண்டி 37.
இவர் சிவாஜி நகரில் இருந்து பாரஸ்ட் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத 3 வாலிபர்கள், அவரிடம் அலைபேசியை பறித்து தப்பினர். முனியாண்டி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
