தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ காளான் வளர்ப்பு பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு

காளான் வளர்ப்பு பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு

காளான் வளர்ப்பு பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு


ADDED : ஜூன் 02, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 07:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி, ஜூன் 3-தேனி கருவேல் நாயக்கன்பட்டியில் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை காளான் வளர்ப்பு இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.

இப் பயிற்சியில் ஊரக பகுதியை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம். பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசம். பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மத்திய அரசு சான்றிதழ், தொழில் துவங்க கடன் ஆலோசனை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் புகைப்படம், ஆதார் நகல் ஆகியவற்றுடன் கருவேல்நாயக்கன்பட்டி கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில்  விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குநர் ஆனந்தபாலாஜி தெரிவித்துள்ளார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us