தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ அரசு பாலிடெக்னிக்கில் புதிய பாடபிரிவுகள்

அரசு பாலிடெக்னிக்கில் புதிய பாடபிரிவுகள்

அரசு பாலிடெக்னிக்கில் புதிய பாடபிரிவுகள்


ADDED : மே 13, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி, மே 14-ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக்கில் 2026 -–-20-27 கல்வியாண்டில் உற்பத்தி தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் தானியக்கம், ‛இன்டர்நெட் திங்க்’ ஆகிய 3 புதிய டிப்ளமோ பிரிவுகளில் தலா 30 மாணவர்கள் சேர்க்கையுடன் துவக்கப்பட உள்ளது.

இதற்காக டாடா நிறுவனத்தால் புதிய பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாடப்பிரிவுகளில் பயில விரும்புபவர்கள் முதல்வர் அரசினர் பாலிடெக்னிக் ஆண்டிபட்டி என்ற முகவரில் நேரில் அல்லது 94888 62139 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us