தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி


ADDED : ஜூன் 30, 2024 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2024 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம் கம்பம் வட்டார வள மையத்தில் முதல் பருவத்திற்குரிய நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது.

கருத்தாளர்களாக முருகேசன், பழனியம்மாள், கலையரசி, புவனேஸ்வரி , பிரதீபா, ஷீலா , ஜெய மீனா, செல்ல மணி, பகவத் குமார் ஆகியோர் பாடவாரியாக ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தனர். பயிற்சியினை உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் நாகஜோதி ஒருங்கிணைத்தார். வட்டார வள மைய - மேற்பார்வையாளர் பாரத ராணி , பயிற்சி ஒருங்கிணைப்பாளர் வித்யாசாகர் கண்காணிப்பாளராக பணியாற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us