ADDED : மே 13, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
தேனி, மே 14–
தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில் மருத்துவமனை முன்பு ஊர்வலாமாக வந்து உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
கல்லுாரி முதல்வர் முத்து சித்ரா தலைமை வகித்தார். டாக்டர்கள் விஜய் ஆனந்த், சிவகுமரன், மணிமொழி, ஈஸ்வரன், கலாவதி மற்றும் செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.
