தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ முதியவர் மாயம்

முதியவர் மாயம்

முதியவர் மாயம்


ADDED : ஜூலை 19, 2024 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2024 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடமலைக்குண்டு : அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் லீலாவதி 70, இவரது கணவர் குமாரசாமி 75, சிறு குறு வியாபாரங்களுக்காக வெளியூர் சென்று மூன்று மாதம், ஆறு மாதம், ஒரு ஆண்டு கடந்த பின்பும் கூட திரும்பி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கடந்த 10.8.2009ல் வியாபாரத்திற்காக வெளியூர் சென்று வருவதாக கூறி சென்றவர் திரும்ப வரவில்லை.

இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு லீலாவதி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us