ADDED : மே 17, 2024 06:53 AM
அ நிறம் | அளவு
தேனி : வைகைபுதுார் கிழக்குத் தெரு பாண்டி 41.
இவர் வைகை அணை நீர்த்தேக்கம் மீன் பிடிப்புப் பகுதியில் காவலாளி வேலை செய்கிறார். அங்குள்ள ஈஸ்வரன் கோயில் அருகே பெரியகுளம் மந்தையம்மன் கோயில் தெரு செல்லப்பாண்டியை 38, திருட்டு மீன் பிடிக்க வந்தாயா என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்லப்பாண்டி தகராறில் ஈடுபட்டார். போலீசார் செல்லப்பாண்டியை கைது செய்தனர்.
