sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஓ.பி.எஸ்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

/

ஓ.பி.எஸ்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஓ.பி.எஸ்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஓ.பி.எஸ்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


ADDED : மார் 24, 2024 05:43 AM

Google News

ADDED : மார் 24, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: கைலாசபட்டி பண்ணை வீட்டில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனை கூட்டம் வர்த்தக அணி செயலாளர் நடேசன் தலைமையில் நடந்தது. முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசினார்.

மாவட்ட செயலாளர் சையதுகான், துணைச் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் சிவக்குமார், ஜெயக்குமார், அரண்மனை சுப்பு, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் முகமது கோயா, நகர செயலாளர் அப்துல்சமது, ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் நாராயணன், மாவட்ட பிரதிநிதி அன்பு உட்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us