ADDED : ஆக 13, 2024 11:34 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம் : பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் 20, சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தொடர்பு வைத்திருந்தார்.
இதனால் சிறுமி கர்ப்பமானார். அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மணிகண்டன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.--
