ADDED : ஜூலை 25, 2026 04:12 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம், ஜூலை 26-
பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 36-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இதில் மாணவ, மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம் உட்பட தடகளப் போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கல்லூரி முதல்வர் சரஸ்வதி தலைமையில் நடந்தது. பேராசிரியர் ராஜதுரை முன்னிலை வகித்தார். தேனி எஸ்.பி., பிரவீன் கவுதம், மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். ஏ.டி.எஸ்.பி., கலைகதிரவன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றேனர். பேராசிரியர் மதன் மோகன் நன்றி கூறினார்.
--
