sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல் படும்

/

ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல் படும்

ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல் படும்

ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல் படும்


ADDED : மே 19, 2024 05:32 AM

Google News

ADDED : மே 19, 2024 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : கேரள மாநிலத்தில் வெப்பம் அதிகரித்ததால், அதன் தாக்கத்தை மக்கள் தவிர்க்கும் வகையில் பல்வேறு பணிகளின் வேலை நேரத்தில் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது.

அதன்படி காலை 8:00 முதல் பகல் 12:00 வரை, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை என செயல்பட்ட ரேஷன் கடைகளின் வேலை நேரத்தை காலை: 8:00 முதல் பகல் 11:00 வரை மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை என மாற்றம் செய்து அரசு உத்தரவிடப்பட்டது. மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்ததால் ரேஷன் கடைகள் வழக்கமான நேரத்தில் செயல்படும் என அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us