தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரோடு சேதம்

ரோடு சேதம்

ரோடு சேதம்


ADDED : ஜூன் 30, 2024 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2024 05:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி : கன்னியப்பபிள்ளைபட்டியிலிருந்து ஒக்கரைப்பட்டிக்குஜி.உசிலம்பட்டி வழியாக கண்டமனூர் செல்ல ரோடு வசதி உள்ளது.

சமீபத்தில் இந்த ரோடு விரிவாக்கம் செய்துரோட்டின் ஓரங்களில் தேவையான இடங்களில் தடுப்புச் சுவர்அமைக்கப்பட்டது. ஒக்கரைப்பட்டி அருகேஅகலப்படுத்தப்பட்ட ரோட்டின் ஓரத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த ரோட்டை சீரமைக்கவலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us