தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ தூய்மை பணியாளர்கள் நலத்திட்ட முகாம்

தூய்மை பணியாளர்கள் நலத்திட்ட முகாம்

தூய்மை பணியாளர்கள் நலத்திட்ட முகாம்


ADDED : ஜூலை 27, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார், ஜூலை 28-

கூடலுாரில் தூய்மை பணியாளர்கள், அவரது குடும்பத்தினர்கள், கழிவுநீர் செப்டிக் டேங்க் பணியாளர்கள், கழிவு சேகரிப்பு தொழிலாளர்களுக்கான அரசு சேவைகள், நலத்திட்டங்கள், சமூக பாதுகாப்பு உரிமைகள் வழங்கும் நடந்தது. நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், வட்டார மருத்துவ அலுவலர் முருகன் முன்னிலையில், நகராட்சி தலைவர் பத்மாவதி துவக்கி வைத்தார்.

வீட்டு வசதி மற்றும் நகர்புறத்துறை, மருத்துவ காப்பீடு, மகளிர் உரிமைத் தொகை, பொது சேவை, மருத்துவம், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சமூக நீதி மற்றும் உயர் கல்வித்துறை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட துறைகளில் இருந்து முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான தூய்மை பணியாளர்கள், குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கவுன்சிலர்கள் லோகந்துரை, சமயன், லலிதாஉள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us