ADDED : ஜூலை 31, 2026 07:33 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.1–தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ‘வித்யாலயா இன்னோவேஷன் எக்ஸ்போ’ நடந்தது.
உறவின்முறை தலைவர் தர்மராஜன், துணைத்தலைவர் ஜீவகன், தர்மராஜன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கண்காட்சியை பார்வையிட்டனர். பள்ளி செயலாளர் ரவீந்திரன், இணைச்செயலாளர்கள் அருஞ்சுனைக்கனி, சங்கர் தலைமையில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் கண்காட்சியை ஒருங்கிணைத்தனர். மாணவர்கள் ஏராளமான படைப்புகளை காட்சிபடுத்தியிருந்தனர்.
