ADDED : ஜூன் 01, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
போடி ஜூன் 2 -
போடி அருகே மணியம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன் 25.
தேனியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். நேற்று முன்தினம் காலையில் வேலை விசயமாக வெளியூர் செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. அலைபேசியில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. தந்தை ஆண்டவர் புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
