sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாணவர்கள் தூய்மை பணி

/

மாணவர்கள் தூய்மை பணி

மாணவர்கள் தூய்மை பணி

மாணவர்கள் தூய்மை பணி


ADDED : ஆக 29, 2024 08:36 AM

Google News

ADDED : ஆக 29, 2024 08:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பண்ணைப்புரத்தில் உள்ள அண்ணாத்துரை பூங்காவை சுத்தம் செய்தனர்.

தெருக்களில் குப்பைகளை அகற்றுதல், சாக்கடை சரி செய்தல், வீதிகளில் இருந்த பள்ளங்களில் மண் போட்டு சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்தனர். தலைமையாசிரியை பிரியதர்ஷினி தலைமையில் பணிகள் நடைபெற்றது.பேரூராட்சி தலைவர் லட்சுமி பரிசுகள் வழங்கினார்.






      Dinamalar
      Follow us