ADDED : மார் 30, 2024 04:22 AM
அ நிறம் | அளவு
தேவாரம், : மேட்டுப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் 47. இவர் கேரளா பேத்தொட்டியில் ஏலத் தோட்டத்தை குத்தகைக்கு விவசாயம் செய்தார்.
இதில் மனைவி முருகேஸ்வரிக்கு விருப்பம் இல்லை. விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மனம் உடைந்த கண்ணன் விஷம் குடித்ததில் இறந்தார்.
