ADDED : மே 18, 2024 05:01 AM
அ நிறம் | அளவு
போடி : போடி அருகே குரங்கணி நரிப்பட்டியை சேர்ந்தவர் முருகன் 50. இவர் ஏற்கனவே நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை செய்துள்ளார்.
இந்நிலையில் அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் வலி தாங்க முடியாத நிலையில் விஷம் குடித்துள்ளார்.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
குரங்கணி போலீசார் விசாரிக்கின்றனர்.
