நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி பெரியாண்டவர் கோயில் தெருவில் வசிப்பவர் செண்பகம் 53. இவரது கணவர் ஜெகன் 58. கூலித் தொழிலாளி. இவர் வெளியே கடன் வாங்கியதால் திரும்ப கொடுக்க முடியாமலும், வயிற்று வலியாலும் சிரமம் அடைந்து வந்தார்.
இதனால் ஜெகன் விஷம் குடித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.