ADDED : மே 05, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி, மே 6-–
பெரியகுளம் ஒன்றியம் ஜெயமங்கலம் அக்ரஹார தெரு ராகுல் 23. திருமணமாகி ஆண் குழந்தை உள்ளது. உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
--
