ADDED : ஜூலை 10, 2026 07:20 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம், ஜூலை 11-
பெரியகுளம் அருகே கைலாசபட்டி காமராஜர் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி 70. உடல்நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனவேதனையில் விஷ மருந்து சாப்பிடார். தேனி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
--
