ADDED : ஜூலை 22, 2026 06:33 PM
அ நிறம் | அளவு
கம்பம், ஜூலை 23
கம்பம் அருகே சுருளிப்பட்டி எம்.ஜி.ஆர்.
நகர் கன்னிமார் கோயில் தெருவில் வசித்தவர் பாண்டி முருகன் 48. இவரது மனைவி தமிழ்செல்வி 37. பாண்டி முருகன் தினமும் மதுகுடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு சென்றவர், வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
