தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கணக்கெடுப்பு  பயிற்சி

கணக்கெடுப்பு  பயிற்சி

கணக்கெடுப்பு  பயிற்சி


ADDED : ஜூலை 01, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி, ஜூலை 2–

தேனி மாவட்டத்தில் முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆக.,1 ல் துவங்க உள்ளது.

இதற்கான ஆலோசனை கூட்டம் தேனி கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., ராஜகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், ஜூலை 16 முதல் 31 வரை சுயக்கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக மாவட்டத்தில் உள்ள அனைவரும்  http://se.census.gov.in என்ற இணைய தளத்தில் தங்கள் சுயவிவரங்களை பதிவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் 33 பொறுப்பு அலுவலர்கள், 39 களப்பயிற்றுனர்கள், 35 தொழில்நுட்ப உதவியாளர்கள், 1 பல்நோக்கு பணியாளர், 1959 கணக்கெடுப்பாளர், 312 மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 2379 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு குழுவுக்கு 50 பேர் என்ற வீதம் பயற்சி அளிக்கப்படும். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us