ADDED : ஜூன் 16, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
தேனி, ஜூன் 17-மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளது.
இதில் களப்பணியாளர்களாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிபுரிய உள்ளனர். 6 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட உள்ளனர். மேற்பார்வையாளராக உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பணியாற்ற உள்ளன. உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கள பயிற்சியாளர்கள் கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சிகள் வழங்க உள்ளனர். களப்பயிற்சியாளர்களாக மாவட்டத்தில் 40 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கணக்கெடுப்பு செயலி கையாள்வது, விவரங்களை பதிவேற்றுவது குறித்து பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
