தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : ஆக 09, 2024 12:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2024 12:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி கமிஷனராக ஏகராஜ் பொறுப்பேற்றார்.

இவர் ஊட்டி கமிஷனராக பணிபுரிந்து மாறுதலாகி வந்துள்ளார்.

தேனி நகராட்சியில் கமிஷனராக பணிபுரிந்த ஜஹாங்கீர்பாஷா ஊட்டி நகராட்சிக்கு மாறுதலாகி சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us