ADDED : ஜூன் 24, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
தேனி, ஜூன் 25-தேனி வேளாண் இணை இயக்குநராக பாலசரஸ்வதி பொறுப்பேற்றார்.
இவர் திருவாரூர் இணை இயக்குநராக இருந்து பணியிட மாறுதலில் தேனி வந்துள்ளார். தேனி வேளாண் இணை இயக்குநராக இருந்த சாந்தாமணி திருச்சி வேளாண் இணை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
