தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்


ADDED : ஜூன் 26, 2026 05:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 05:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி, ஜூன் 27-

ஆண்டிபட்டி ஒன்றியம்,ரங்கசமுத்திரம் வைகை கார்டன் ஸ்ரீ வீருசின்னம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாளில் வாஸ்து சாந்தி, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாஹூதி நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து விக்கிரக பிரதிஷ்டை, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல், கோயில் விமான கலச பிரதிஷ்டை நடந்தது. மறுநாள் நடந்த 2ம் கால பூஜைகளுக்குப் பின் ரக்ஷாபந்தனம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் lநடந்தது. அதன் பின் கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் தொடர்ந்து கும்பாபிஷேகமும் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அர்ச்சனை, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பெருமாள், சேகர் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us