ADDED : மார் 28, 2024 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பெங்களுரூவில் 6வது இந்திய ஓபன் சர்வதேச பாரா தடகள சாம்பியன் ஷிப் போட்டிகள் நடந்து வருகிறது.
இதில் தேனியை சேர்ந்த தடகள வீரர் கஜன்கவுதம் 23, பங்கேற்றள்ளார். 400 மீ., 1500 மீ., ஓட்டத்தில் பங்கேற்று இரு போட்டிகளிலும் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.