ADDED : மே 15, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
விளையாட்டு
அகில இந்திய கூடைப்பந்து போட்டி: பி.எஸ்.டி., மின்னொளி நினைவரங்கம், பெரியகுளம்.
போட்டி துவக்கி வைப்பவர்; நகராட்சி கமிஷனர் தமிஹா சுல்தானா, காலை 7:00 மணி, டி.எஸ்.பி., நல்லு மாலை 5:00 மணி, ஏற்பாடு: சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப்.
--
