தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : ஜூன் 13, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம்,  காலை 7:00 மணி. 

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி,  காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 8:00 மணி.

கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.

மண்டகப்படி: சந்தை கவுமாரியம்மன் கோயில்,தேனி, அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா, நியூ ஸ்ரீராம் நகர் ராம்ரத்தினம் இல்லம், மாலை 6:00 மணி.

சொற்பொழிவு

நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ண சைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல்.

பொது

ஒன்றிய கிளை மாநாடு: சி.எஸ்.ஐ., துவக்க பள்ளி, ஆண்டிபட்டி, ஏற்பாடு: தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், காலை 10:00 மணி.

ரத்ததான முகாம்: லிட்டில் சேம்ப்ஸ் மாண்டிசோரி பள்ளி, என்.ஆர்.டி., நகர், பங்கேற்பு: இசட்.டி., கம்யூனிட்டி டெவலப்மெண்ட் எச்.ஜி.எப்., அரவிந்த் குமார், ஜே.சி.ஐ., அமைப்பு தலைவர் கிரிதரண் கனகராஜ், ஏற்பாடு: ஜே.சி.ஐ., தேனி ஹனி பீ, குயின் பீ, தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை, கருத்தரித்தல் மையம், காலை 9:00 மணி.

இலவச பயிற்சிகள்: டூவீலர் பழுது நீக்குதல், போட்டோ, வீடியோகிராபி பயிற்சி, சணல் பை தயாரித்தல், அழகுகலை மேலாண்மை பயிற்சி, கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், கருவேல்நாயக்கன்பட்டி, தேனி, காலை 9:30 மணி.

இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி. 

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் ,காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

விளையாட்டு

மாரத்தான்: தேனி நேரு சிலை முதல் ரோஸி வித்யாலயா பள்ளி வரை, லட்சுமிபுரம், பங்கேற்பு: ஏ.டி.எஸ்.பி., கலைகதிரவன், ஏற்பாடு: தேனி ஆர்தோ சொசைட்டி, காலை 6:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us