ADDED : ஆக 21, 2024 06:35 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.
சிறப்ப பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.
சிறப்பு பூஜை : கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம்,காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி.
ஹரே ராமநாம கீர்த்தனம்
நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், ஹரே ராமநாம கீர்த்தனம், பேசுபவர்: கிருஷ்ண சைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.
பொது
உங்களுடன் உங்கள் ஊரில் முகாம்: தேனி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகள், தலைமை: கலெக்டர் ஷஜீவனா, காலை 9:30 மணி முதல், பொதுமக்களிடம் மனுக்கள் பெறுதல்: தேனி ஒன்றிய அலுவலகம், பெரியகுளம் ரோடு, தேனி, மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை.
ஜி.எஸ்.டி., விழிப்புணர்வு கூட்டம்: ஏ.பி.எம்., ஓட்டல், பழனிசெட்டிபட்டி, தேனி, தலைமை: இணை இயக்குனர் சிவாஜி, ஏற்பாடு: வருமான வரித்துறை, காலை 10:30 மணி.
ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் முன், தேனி, தலைமை: மாவட்ட தலைவர் பாலமுருகன், ஏற்பாடு: ஊராட்சி செயலர்கள் சங்கம், காலை 11:00 மணி.
போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு., சார்பில் ஆண்டுவிழா: வசந்தம் மஹால், தேனி, காலை 10:00 மணி.
அலைபேசி பழுது நீக்குதல், ஏ.சி., பிரிட்ஜ் பழுது நீக்குதல், பைல் தயாரித்தல், அழகு கலை இலவச பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
கும்பாபிஷேக முதல்கால யாக பூஜை: கண்ணாத்தாள் அம்மன் கோயில், தேனி, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நவக்கிரஹ ஹோமம், ஏற்பாடு: கோவில் பரம்பர அறங்காவலர் குடும்பத்தினர், திருப்பணிகுழுவினர், காலை 7:30 மணி முதல்.

