ADDED : செப் 08, 2024 04:58 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.
சிறப்ப பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.
சிறப்பு பூஜை : கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம்,காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி.சிறப்பு பிராத்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.
சொற்பொழிவு
நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பஜனை: மதுர கீதம், சொற்பொழிவு: பேசுபவர் : கிருஷ்ணசைதன்யதாஸ்,காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், பொம்மையகவுண்டன்பட்டி சாலைபிள்ளையார் கோயில் முதல் அரண்மனைப்புதுார் வரை,ஏற்பாடு: ஹிந்து எழுச்சி முன்னணி, காலை 11:00 மணி. ஏற்பாடு: ஹிந்து முன்னணி, மாலை 4:00 மணி.
பொது
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், பொம்மையகவுண்டன்பட்டி சாலைபிள்ளையார் கோயில் முதல் அரண்மனைப்புதுார் வரை,ஏற்பாடு: ஹிந்து எழுச்சி முன்னணி, காலை 11:00 மணி. ஏற்பாடு: ஹிந்து முன்னணி, மாலை 4:00 மணி.
மாநில செயற்குழு கூட்டம்: கூட்டரங்கு, அரசு மருத்துவக் கல்லுாரி, க.விலக்கு, ஏற்பாடு: அரசு ஊழியர் சங்கம், மாலை 4:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.