தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ டிராக்டர் பறிமுதல்

டிராக்டர் பறிமுதல்

டிராக்டர் பறிமுதல்


ADDED : மே 27, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம், மே 28-

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன்.

வடுகபட்டி முனியாண்டி கோயிலிருந்து -எ.காமாட்சிபுரம் செல்லும் ரோட்டில் கல்லுக்குளம் தோட்டத்து பகுதியிலிருந்து, அரசு அனுமதியின்றி டிராக்டரில் மண் திருடி வந்துள்ளார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தென்கரை எஸ்.ஐ., விக்னேசை பார்த்தவுடன் டிராக்டரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பினார். தென்கரை போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கிறார்.

--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us