தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா

போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா

போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா


ADDED : மே 15, 2024 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2024 07:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மூணாறு, : கேரளாவில் அரசு போக்குவரத்து கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் டிரைவர், கண்டக்டர் உள்பட ஊழியர்களுக்கு மாதம் தோறும் முறையாக ஊதியம் வழங்குவது இல்லை.

கடந்த ஏப்ரல் மாத ஊதியம் இதுவரை வழங்கவில்லை. அதனை கண்டித்து மூணாறில் அரசு பஸ் டிப்போவில் ஐ.என்.டி.யு.சி. சார்பிலான கே.எஸ். டி., ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us