sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மரங்களுக்கு கவாத்து பணி

/

மரங்களுக்கு கவாத்து பணி

மரங்களுக்கு கவாத்து பணி

மரங்களுக்கு கவாத்து பணி


ADDED : ஆக 19, 2024 01:02 AM

Google News

ADDED : ஆக 19, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : தி கிரீன் லைப் பவுண்டேஷன் சார்பில் போடி அருகே சிலமலை அரசு மேல் நிலைப் பள்ளி வளாக பகுதியை சுற்றி வளர்ந்து உள்ள மரங்களின் பக்கவாட்டு பகுதிகளுக்கு கவாத்து எடுக்கும் பணி நடந்தது.

பவுண்டேசன் செயலாளர் சுந்தரம் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் வடமலை முத்து, சங்கரேஸ்வரி, சேகர், அர்ஜுனன், சிலமலை ஊராட்சி முன்னாள் செயலாளர் குருநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us