ADDED : மே 02, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம், மே 3-
பெரியகுளம் அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் பிரசாத் 35.
கொத்தனார் வேலை செய்தார். போதை மாத்திரை மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
--
